இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2023-2024)
1 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மாலையாபுரத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சியில் மருதுநகரில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் வாறுகால் வசதி, தென்றல் நகரில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நூலகக்கட்டிடம் திருவள்ளுவர் நகரில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக் கட்டிடம் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், MPK.புதுப்பட்டியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு தனுஷ் M.குமார்.,MP அவர்கள் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரமசிவம், பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் காமராஜர் நூலக PLO, நூலக அலுவலர் ஒன்றிய கழக நிர்வாகிகள் திருக்குமரன் ஜெயந்தி கிளைக் கழக செயலாளர்கள் அங்குராஜ் செந்தமிழ்செல்வன் மாரியம்மாள் ஜெயக்குமார் ரமேஷ் கதிரேசன் தண்டபாணி முருகேசன் ராமகிருஷ்ணன் முத்துசாமி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.