• Sat. Oct 18th, 2025

தமிழ்நாட்டில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? – வெளியான அறிவிப்பு

Byமு.மு

Mar 25, 2024
தமிழ்நாட்டில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன் விவரம்:-

திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில்

கிருஷ்ணகிரி – கோபிநாத்

கரூர் – ஜோதிமணி

கடலூர் – விஷ்ணு பிரசாத்

சிவகங்கை – கார்த்தி சிதம்பரம்

விருதுநகர் – மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி – விஜய் வசந்த்

எஞ்சிய 3 தொகுதிகள்:-

திருநெல்வேலி

மயிலாடுதுறை

புதுச்சேரி