• Sun. Oct 19th, 2025

முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிராக 28 கொலை வழக்கு பதிவு

Byமு.மு

Aug 23, 2024
முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிராக 28 கொலை வழக்கு பதிவு

வங்கதேசத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சர்கள் உத்தரவின்பேரில் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் காவல்நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்து வருகின்றனர்.