• Sun. Oct 19th, 2025

வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு..!

Byமு.மு

Aug 8, 2024
வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு

வங்கதேசத்தில் நோபால் பரிசு பெற்ற எழுத்தாளர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது. தலைநகர் டாக்காவில் இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசு பதவியேற்கிறது. நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான முகமது யூனுஷ் இன்று பதவியேற்க உள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.