• Sun. Oct 19th, 2025

ஒலிம்பிக்: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

Byமு.மு

Aug 8, 2024
ஒலிம்பிக்: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்
  • இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறும் கோல்ப் போட்டியில் அதிதி அசோக், தீக்ஷா சாகர் பங்கேற்கின்றனர்.
  • பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறும் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் ஜோதி யாராஜி பங்கேற்கிறார்.
  • இன்று இரவு 11.55 மணிக்கு நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.