• Mon. Feb 2nd, 2026

ஜப்பானின் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!.

Byமு.மு

Apr 4, 2024
ஜப்பானின் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டில் புகுஷிமாவின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.