ஜனவரி 1 2024 அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டது. இஷிகாவா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள், சாலைகள், பொது போக்குவரத்து இப்பகுதியில் முடங்கியுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் கிழக்கு கடற்கரையையொட்டி சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜப்பான் நிலநடுக்கம் வீடியோ தொகுப்பு,