• Sat. Oct 18th, 2025

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

Byமு.மு

Sep 21, 2024
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும் களத்தில் உள்ளனர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச உள்பட 38 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் இரவு 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.