இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!.
இந்தோனேசியா நாட்டின் ரான்சிகி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலத்திற்கு அடியில் 9.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏதுவாக 10,214 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை!.
மக்களவை தேர்தலை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ஏப்.17, 18-ல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஏப்.17, 18-ல் சென்னையில் இருந்து செல்லும் 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் உள்பட 7,154 இயக்கப்படும்.…
ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சூப்பர் கிங்ஸ்? கொல்கத்தாவுடன் இன்று மோதல்
சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது. சென்னையில் நடந்த முதல்…
குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி!.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ அபார வெற்றி. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்தது. டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர்.…
டெல்லி மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு!.
டெல்லி மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி மொஹலா உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வெளியானது. மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்; உண்மை நிலையை அறிய…
தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.53,000ஐ தாண்டி விற்பனை!..
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 53 ஆயிரம் ரூபாயை கடந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரமாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினம், தினம்…
பெங்களூர் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை இலக்காகக் கொண்டு களம் காண்கிறது.…
6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு…
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் புதிய உச்சம் தொட்டது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும் சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.87-க்கு விற்பனையாகி வருகிறது.…