• Sun. Oct 4th, 2026

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!.

Byமு.மு

Apr 9, 2024
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா நாட்டின் ரான்சிகி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலத்திற்கு அடியில் 9.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.