கருப்பு – விமர்சனம்
சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வந்துள்ள கருப்பு ஒரு மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக இருந்தாலும், அதன் உள்ளே சமூக நீதி, நீதிமன்ற அரசியல், மற்றும் “அம்மன்” திரைப்பட ஸ்டைல் கலவையை சேர்க்க முயற்சிக்கிறது. படம் முழுவதும் சூர்யாவின் ஸ்க்ரீன் பிரசென்ஸ்…
