• Mon. Jun 1st, 2026

இமாச்சல பிரதேச ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்.

Byமு.மு

Jan 11, 2024
இமாச்சல பிரதேச ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.  

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் மோடியைச் சந்தித்தார்.”