• Mon. Oct 20th, 2025

பிரதமர் போகி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Byமு.மு

Jan 14, 2024
ஜனவரி 12 அன்று பிரதமர் மகாராஷ்டிரா செல்கிறார்

போகிப் பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“போகிப் பண்டிகையின் சிறப்பான தருணத்தில் நல்வாழ்த்துகள்.”