🚆 ரயிலுக்கு முன்பதிவு இல்லை…🚂🚆🚂🚆🚂🚆🚂🚆🚂🚆🚂🚆
🚆 சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்…
🚆 சீனியர் சிட்டிஸன் என்றால் 155ரூபாய்.
🚆 ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி.
🚆 நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை [ தாம்பரம் ] க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது…
🚆 இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,
🚆 மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுப்பெட்டியாக இருக்கும்.
🚆 ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப்பெட்டியாக (GENERAL/UNRESERVED) இயக்கப்படுகிறது.
🚆 இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை. சென்னைக்கு டிக்கெட் விலை 280/- ரூபாய் மட்டுமே!!! சீனியர் சிட்டிஸன்களுக்கு என்றால் 155/- ரூபாய் மட்டுமே
🚆 நாகர்கோவிலில் மாலை மணி 03.50 க்கு புறப்படும்.
🚆 இந்த ரயில்
திருநெல்வேலி [ 05.10pm ]
மதுரை [ 08.30pm ]
திருச்சி [ 10.45pm ]
தஞ்சாவூர் [ 11.38pm ]
விழுப்புரம் [ 04.40am ] மார்க்கமாக
மறுநாள் காலை 7மணிக்கு
சென்னை [ தாம்பரம் ] சென்றடைகிறது.
🚆 பேருந்தில் 1000 ரூபாய்க்கும் மேல் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
🚌தனியார் பேருந்து முதலாளிகள் மூலம் மற்றும் ஊடகங்களால் இது திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்தி.
💁♂️💁♀️ மக்கள் பயணிகள் கூட்டம் இல்லாமல் போதிய கூட்டம் வரவேற்பு இல்லை என கருதி ரயிலை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது.
📱📲 முடிந்தவரை இந்த தகவலை share செய்து நம் தென் மாவட்ட அனைத்து மக்களுக்கும் இதனை பயன்பெற செய்வோம்
📱📲 இது போன்ற நல்ல செய்திகளை Forward செய்யும்போது COPY செய்து முதலில் ஒரு நம்பருக்கு PASTE செய்யுங்கள்.
பின்னர் அதிலிருந்து ஐந்து பேருக்கு நீங்கள் Forward செய்யலாம். *இல்லையென்றால் அதிகமாக பகிரப்படுவதால் ஒரு நபருக்கு மேல் Forward செய்ய முடியாமல் போய்விடும்!!! 🤝👍🤝