• Wed. Apr 8th, 2026

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டுக் குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார்.

Byமு.மு

Jan 23, 2024
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டுக் குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார்.

பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23, 2024) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.