• Mon. Oct 20th, 2025

சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Byமு.மு

Jan 25, 2024
சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம்

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ஆர்பிஎஃப்/ ஆர்பிஎஸ்எஃப்-ன் பின்வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவரின் பதக்கம் மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான பதக்கம் (MSM) ஆகியவற்றை வழங்குகிறார்:-

புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம்

ரன்வீர் சிங் சவுகான், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்

மெச்சத்தகுந்த சேவைக்கான பதக்கம்

விவேக் சாகர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையின் துணைத் தலைவர்

மகேஷ்வர்சிங், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்/ திட்டங்கள்/ என்.ஆர்.ரயில்வே வாரியம்

ராஜீவ் குமார், உதவி பாதுகாப்பு ஆணையர், வடக்கு ரயில்வே

தசரத் பிரசாத், இன்ஸ்பெக்டர் / வடகிழக்கு ரயில்வே

ரமேஷ் சந்திரா, இன்ஸ்பெக்டர்/ 6BN RPSF

சுஷாந்த் துபே, சப்-இன்ஸ்பெக்டர், கிழக்கு மத்திய ரயில்வே

பிஜேந்திர குமார் ராய், சப்-இன்ஸ்பெக்டர், ஜே.ஜே.ஆர் ஆர்.பி.எஃப் அகாடமி

குந்தன் லால் வர்மா, சப்-இன்ஸ்பெக்டர், ஜே.ஜே.ஆர் ஆர்.பி.எஃப் அகாடமி

ராகேஷ் குமார் சிங், உதவி சப்-இன்ஸ்பெக்டர், வடகிழக்கு ரயில்வே

ரமேஷ் சந்த் சிங், உதவி சப்-இன்ஸ்பெக்டர், வடகிழக்கு ரயில்வே

குல்தீப், உதவிசப்-இன்ஸ்பெக்டர், மேற்கு ரயில்வே

முகமது சஜித் சித்திக், தலைமை கான்ஸ்டபிள், வடகிழக்கு ரயில்வே

ஆலம்கீர் ஹுசைன், தலைமைக் காவலர், கிழக்கு ரயில்வே.

மனோஜ் லோஹாரா, தலைமைக் காவலர், கிழக்கு ரயில்வே

சத்பீர் சிங், கான்ஸ்டபிள், முடிதிருத்துபவர், 12பிஎன் ஆர்.பி.எஸ்.எஃப்