மறைந்தாலும் மக்கள் மனங்களில் வீற்றிருக்கும் மாபெரும் தலைவரை அவதூறாக பேசியிருக்கும் ‘ஆ’ணவ ராசா புரட்சித்தலைவரின் பெயரைக் கூட உச்சரிக்க தகுதியற்றவர்.
கருணாநிதி வழி வந்தவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா? சிறுநரிகள் ஊளையிடுவதால் சிங்கத்தின் வலிமை குறைந்து விடாது!
மக்கள் தெய்வத்தை அவதூறாக பேசிய உன்னை மக்கள் மனிதப்பிறவியாக கூட மதிக்க மாட்டார்கள்!