• Mon. Jun 1st, 2026

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம்!

Byமு.மு

Feb 2, 2024
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.

2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும்.

மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 20 ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்றும்,

2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 21 ஆம் நாள், புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.

  • கருப்பு – விமர்சனம்

    கருப்பு – விமர்சனம்

    சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வந்துள்ள கருப்பு ஒரு மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக இருந்தாலும், அதன் உள்ளே சமூக நீதி, நீதிமன்ற அரசியல், மற்றும் “அம்மன்” திரைப்பட ஸ்டைல் கலவையை சேர்க்க முயற்சிக்கிறது. படம் முழுவதும் சூர்யாவின் ஸ்க்ரீன் பிரசென்ஸ் தான் பெரிய பலம். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளில் அவர் காட்டும் தீவிரம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் படம் முதல் பாதியில் நல்ல வேகத்தில் செல்கிறது. ஊழல், அதிகார துஷ்பிரயோகம்…


  • டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)

    டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)

    The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025) இயக்கம்: சண்முகம் முத்துசாமிநடிப்பு: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, எலியாஸ், த்ரிஷா ராஜேந்திரன்இசை: சாம்சிக் ராமலிங்கம்வெளியீடு: 2025 ஏப்ரல் 🌊 கதை கடலோர கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் (ஹரிஷ் கல்யாண்) — தன் மக்களின் நலனுக்காக அரசியல் மற்றும் அதிகாரத்தின் எதிராக போராடுகிறான்.மீனவர்களின்…


  • ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்

    ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்

    Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்வதற்காக தேசிய அளவிலான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியமாகிறது. தற்போது விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை பொருளாதாரத்தில் எந்தவிதமான ஆபத்துக்களை அறிந்து கொள்வதும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதும் மிகவும் முக்கியமானதாகும். முன்னேற்ப்பாட்டு நடவடிக்கையை மேம்படுத்துவதன் ஒரு…