• Fri. Oct 24th, 2025

பிரதமருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திப்பு!.

Byமு.மு

Feb 9, 2024
பிரதமருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திப்பு

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்”.