• Sun. Oct 19th, 2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மனைவி கயல்விழிக்கு கட்சியில் பொறுப்பு!.

Byமு.மு

Feb 23, 2024
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மனைவி கயல்விழிக்கு கட்சியில் பொறுப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சட்ட ஆலோசகர்கள் நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தென்சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக கயல்விழி சீமான் நியமனம்.