• Sat. Oct 18th, 2025

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலக பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்!. செல்வப்பெருந்தகை

Byமு.மு

Feb 29, 2024
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலுவலக பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்!. செல்வப் பெருந்தகை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலுவலக பொறுப்பாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

துணை தலைவர்கள்: ஆ கோபண்ணா, சொர்னா சேதுராமன்
மாநில பொதுச் செயலாளர்கள்: D.செல்வம், K. தணிகாசலம், N.அருள் பெத்தையா, அமைப்பு பொறுப்பாளர்: C. ராம் மோகன்