• Sun. Oct 19th, 2025

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!.

Byமு.மு

Mar 21, 2024
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

✦ தென்சென்னை – தமிழிசை சௌந்தரராஜன்

✦ மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்

✦ வேலூர் – ஏ.சி.சண்முகம்

✦ கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்

✦ நீலகிரி (தனி) – எல்.முருகன்

✦ கோவை – அண்ணாமலை

✦ பெரம்பலூர் – பாரிவேந்தர்

✦ தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன்

✦ கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்