• Thu. Dec 4th, 2025

மத்திய சென்னையில் நாளை உதயநிதி பிரச்சாரம்!.

Byமு.மு

Mar 22, 2024
”சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மத்திய சென்னை தொகுதியில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நாளை காலை சேப்பாக்கத்தில் உதயநிதி பரப்புரை செய்கிறார்.