• Sat. Oct 18th, 2025

நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!.

Byமு.மு

Mar 26, 2024
நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் நடிகர் சேஷு. லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சேஷு திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் கலக்கினார்.