• Sat. Oct 18th, 2025

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு!.

Byமு.மு

Mar 27, 2024
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு

ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.