• Sat. Oct 18th, 2025

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Byமு.மு

May 21, 2024
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 24ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.