• Sat. Oct 18th, 2025

நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Byமு.மு

Jun 14, 2024
ரூபாய் 2.98 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் அமைத்திட நிருவாக அனுமதி வழங்கி முதலமைச்சர் ஆணை!.

நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். கல்வியிலும் மோசடி செய்வதே நீட் தேர்வு என்று அவர் விமர்சித்துள்ளார்.