• Mon. Feb 2nd, 2026

மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!..

Byமு.மு

Aug 5, 2024
மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் தரை மற்றும் 6 தளங்களுடன் 109 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.