• Sun. Oct 19th, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!..

Byமு.மு

Dec 19, 2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.12.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.12.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் தன்னை சந்திக்க வருகை தந்த மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு, உங்களில் ஒருவன் நூலின் ஆங்கில பதிப்பான “One Among You” நூலினை வழங்கினார்.

உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ஆர். பாலு, திரு. தயாநிதி மாறன், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. ராகவ் சத்தா ஆகியோர் உள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.12.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ஆர். பாலு, திரு. தயாநிதி மாறன், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. ராகவ் சத்தா ஆகியோர் உள்ளனர்.