• Sun. Oct 19th, 2025

பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!

Byமு.மு

Sep 17, 2024
பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.