முதலாவது பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டியை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பிம்ஸ்டெக் நாடுகள் பங்கேற்கும் நீர் விளையாட்டுகள் (அக்வாடிக்ஸ்) சாம்பியன்ஷிப் போட்டியை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு முதல் முறையாக…
மாநிலங்களின் நிதிநிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட எதிர்ப்பு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்..
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு இன்று (6-2-2024) எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் தன்னிச்சையான மற்றும்…
இங்கிலாந்து மன்னர் விரைவில் குணமடைய வேண்டும் – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, மேதகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு தனது மற்றும் நாட்டு மக்களின் வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸ் ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதிலளித்து பிரதமர், சமூக…
எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம்!. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..
எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மற்றும் ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் சந்திப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய…
தேசிய கேடட் கார்ப்ஸ் திட்ட மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் 3 ஆம் இடம்!.
புது டெல்லியில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த National Cadet Corps திட்ட மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் 3 ஆம் இடம் பிடித்து நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும்…
ஜெர்மனி பொம்மைக் கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளனர்.
2024, ஜனவரி 30, முதல் பிப்ரவரி 3, வரை ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் நடைபெற்ற ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள், உயர்தர தயாரிப்புகளை காட்சிப்படுத்தியதால் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் விற்பனை வாய்ப்புகள்…
நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு!. மத்திய அமைச்சர் தகவல்..
அதிகரித்து வரும் தேவைகளுக்கு இடையே நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நிலக்கரி தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த நிலக்கரி விநியோகத் திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரயில் பாதைகளை அமைத்தல், ரயில்வே கட்டமைப்பின் திறனை அதிகரித்தல், ரயில்…
சிறு தொழில் முதலாளியாக உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சர்!
கரூர் மாவட்டம், ஆண்டான் கோயிலைச் சேர்ந்தவர் கே. அமுதவல்லி. அவர் வீடுகளுக்குப் பயன்படும், ஆடைகள் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்துடன், மாவட்டத் தொழில் மையத்தை அணுகி தான் சுயமாகத் தொழில்புரிவதற்குக் கடன் உதவிபுரியுமாறு கேட்டுக் கொண்டார்.…
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்!.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள், கருவிகளால் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவிகள் வாங்குவதற்கான ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான…
