அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்று டொனால்டு ட்ரம்பை துணை அதிபர் கமலா ஹாரீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிபர் வேட்பாளருக்கான ஆதரவை ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு…
பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம்!.
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக்…
ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்!.
சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிபரை ஜீ ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபராகியுள்ளார். இதனை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக…
சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கை!.
அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் கடுமையான சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று இரவு முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமியின் வட அரைகோளத்தில் காந்த…
துபாய், ஓமன் தொடர்ந்து சவுதி அரேபியாவில் கனமழை!..
துபாய், ஓமனை தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை பெய்துள்ளது. புனித நகரான மதினாவில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் ஆறு போல் ஓடிய மழை நீர். ரியாத், ஜெட்டா, மதினா உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி,…
கோவிஷீல்டு தடுப்பூசி: பக்கவிளைவு அபாயத்தால் அதிர்ச்சியில் மக்கள்
கோவிஷீல்டு தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு பெயர்களில்…
ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை!.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் 7 மாதங்களாக நீடிக்கிறது. இந்த போரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலின் உத்தரவால் வடக்கு காசாவில் இருந்து ஏராளமான…
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!..
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்கியதில் ஈரான் நாட்டின்…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!.
இந்தோனேசியா நாட்டின் ரான்சிகி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலத்திற்கு அடியில் 9.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2…