• Thu. Aug 13th, 2026

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குக: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!.

Byமு.மு

May 8, 2024
கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களுக்கு நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, வாழை, தென்னை போன்றவை பலத்த காற்றால் சேதமடைவது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.