2-வது வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி? லக்னோவுடன் இன்று மோதல்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னோ எஸ்ஜி – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இபோட்டியில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில்…
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை!.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி…
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது!..
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்தது சிபிஐ. மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில்…
செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்!..
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20% வரை உயர்த்தப்பட்டது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட…
இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!..
தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் முதலமைச்சர் அவர்களுடன் இன்று (11.4.2024) நேரில் சந்தித்து நன்றி கூறி “நடுகல்” திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அப்போது, ஜப்பானிய இராணுவத்திடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள்,…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை!..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை…
குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 24 ரன்னில் (19 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். பட்லர் 8 ரன் எடுத்து ரஷித் சுழலில் வெளியேற, ராஜஸ்தான்…
நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை
ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் இன்று முதல் ஏப்.13 வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் ஏப்.13 காலை 6 மணி வரை நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து நெல்லை காவல் ஆணையம் உத்தரவிட்டது.
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்து..தலைவர் விஜய்
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையையொட்டி, நடிகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,…
தமிழ்நாடு எதிலும் முதலிடம்… ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை…
தமிழ்நாடு எதிலும் முதலிடம், அதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழுச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி. அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அறிக்கைகளும் வரைப்படங்களும் தெளிவுபடுத்துகின்றன. உற்பத்தி பொருட்களை…
